822
திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கத்தில் தீபாவளி பண்ட் சீட் நடத்தி விட்டு 6 லட்சம் ரூபாயோடு தலைமறைவான தம்பதியரை போலீஸார் கைது செய்தனர். மாதம் ஆயிரம் ரூபாய் செலுத்தினால் 2 கிராம் தங்கம், 10 கிராம் வெள...